• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில்
கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரை
நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை காவல்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை
பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக  முறைப்பாடு


இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது

காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Police Sub Inspector Dismissed Sexual Bribe


இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் காவல்துறை பிரிவிலுள்ள காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா காவல் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற நிலையில் அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்வதாக காவல்துறை தலைமையகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்
தெரிவித்தார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

      

Read More

Previous Post

அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முகக்கவசங்களை விநியோகிக்க சிலாங்கூர் தயாராக உள்ளது – Malaysiakini

Next Post

சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க..மாறி மாறி அடித்துக் கொள்ளும் ஈரான் -அமெரிக்கா! அணு ஆயுத போருக்கு ரெடி? | US Iran Tensions Escalate as Hormuz Attacks Raise Nuclear War Fears

Next Post
சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க..மாறி மாறி அடித்துக் கொள்ளும் ஈரான் -அமெரிக்கா! அணு ஆயுத போருக்கு ரெடி? | US Iran Tensions Escalate as Hormuz Attacks Raise Nuclear War Fears

சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க..மாறி மாறி அடித்துக் கொள்ளும் ஈரான் -அமெரிக்கா! அணு ஆயுத போருக்கு ரெடி? | US Iran Tensions Escalate as Hormuz Attacks Raise Nuclear War Fears

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin