• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் கடற்றொழலாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்று (06-08-2026) சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

 உடனடி நடவடிக்கை 

இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான வலைகள்
சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Indian Boats Poach Off Talaimannar Nets Damaged

விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

Read More

Previous Post

வான்வெளியை மூடிய எரிமலைச் சாம்பல்: மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, பாத்தேக் ஏர் விமானங்கள் ரத்து! | Makkal Osai

Next Post

30 வயதில் வீடு வாங்குவதா? முதலீடு செய்வதா? “இந்த” ஒரு தப்பை செஞ்சால் காலத்திற்கு கஷ்டப்படணும் | Buy a House or Invest at 30? How the Choice Could Create a whooping ₹3.37 Crore Wealth Difference

Next Post
30 வயதில் வீடு வாங்குவதா? முதலீடு செய்வதா? “இந்த” ஒரு தப்பை செஞ்சால் காலத்திற்கு கஷ்டப்படணும் | Buy a House or Invest at 30? How the Choice Could Create a whooping ₹3.37 Crore Wealth Difference

30 வயதில் வீடு வாங்குவதா? முதலீடு செய்வதா? "இந்த" ஒரு தப்பை செஞ்சால் காலத்திற்கு கஷ்டப்படணும் | Buy a House or Invest at 30? How the Choice Could Create a whooping ₹3.37 Crore Wealth Difference

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin