Last Updated:
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். நக்சலை ஒழித்தது போல் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் கையாள்வோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் என்றும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நாட்டின் இளைஞர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


