• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூரில் 16 வயது சிறுமி மாயமாகி இரு வாரங்கள்: தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜோகூரில் 16 வயது சிறுமி மாயமாகி இரு வாரங்கள்: தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜோகூர், ஸ்கூடாய் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல் போன சிறுமி நூர்ஹுமைரா ஃபர்ஹானா அப்துல் ரஹ்மான் ஆவாார். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசியாகக் காணப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட பதில் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டண்டன்ட் சைஃபுல்லா ஜெயா @ யஹ்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தெரிவித்த அவர், “சிறுமியின் 60 வயது தந்தை ஆகஸ்ட் 23 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முந்தைய நாள் மாலை 5.30 மணி அளவில் ஸ்கூடாயில் உள்ள தாமான் பூலாய் உத்தாமாவில் தனது மகளைக் கடைசியாகப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

காணாமல் போன சிறுமி 158 செ.மீ உயரமும், 65 கிலோ எடையும், நடுத்தரப் பழுப்பு நிறச் சருமமும் கொண்டவர் என்றும், இச்சிறுமி குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக விசாரணை அதிகாரி சார்ஜன்ட் அப்துல் ஹஃபீஸ் அப்துல் லதீப்பை 011-27300764 என்ற எண்ணிலோ, இஸ்கந்தர் புத்ரி மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்தை 07-5113622 / 07-5114486 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Read More

Previous Post

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் லாபம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்! | A young man in China earns 1.4 million a month through a back-scratching parlor.

Next Post

நிலத்தில் கிடந்த நாவல் பழத்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பழந்தில் பாம்பு விஷம் பட்டதாக சந்தேகம்! – Sri Lanka Tamil News

Next Post
நிலத்தில் கிடந்த நாவல் பழத்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பழந்தில் பாம்பு விஷம் பட்டதாக சந்தேகம்! – Sri Lanka Tamil News

நிலத்தில் கிடந்த நாவல் பழத்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பழந்தில் பாம்பு விஷம் பட்டதாக சந்தேகம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin