Last Updated:
திருவாடானை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் 58 டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
திருவாடானை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படவுள்ளன. வடகிழக்கு பருவமழையை நம்பி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக 58 டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


