• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

4 சிறுவர்கள் மூழ்கிய சோகம்: எச்சரிக்கைப் பலகைகள் இல்லாவிட்டாலும் குளிக்கத் தடைசெய்யப்பட்ட பகுதி என்கிறார் பெனாவார் சட்டமன்ற உறுப்பினர்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
4 சிறுவர்கள் மூழ்கிய சோகம்: எச்சரிக்கைப் பலகைகள் இல்லாவிட்டாலும் குளிக்கத் தடைசெய்யப்பட்ட பகுதி என்கிறார் பெனாவார் சட்டமன்ற உறுப்பினர்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா திங்கி:

நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான தஞ்சோங் லொம்பாட் கடற்கரை, பொதுமக்கள் குளிப்பதற்கான பகுதி அல்ல என்றும், அது மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதி என்றும் பெனாவார் சட்டமன்ற உறுப்பினர் (ADUN) ஃபௌசியா மிஸ்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு இன்று வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் ஃபௌசியா மிஸ்ரி, அப்பகுதியில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படவில்லை எனக் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.” இந்த இடம் படகுகள் நிறுத்துவதற்கும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் பகுதியாகும். இங்கு முறையான கட்டுப்பாடுகளோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ இல்லாததால் பொதுமக்கள் பலர் இங்குப் பொழுதுபோக்கிற்காக வருகை தருகின்றனர். ஆனால், அடிப்படையில் இங்கு நீரில் இறங்கிக் குளிப்பதற்கு அனுமதி இல்லை’ என்று அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் இதுவரை கண்டெடுக்கப்படாத 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட ஃபௌசியா, அங்கு முதன்முறையாக இத்தகைய உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இன்று 2-வது நாளாகத் தொடரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், ‘மத்ரஸாத்துல் குர்ஆன் அர்-ரெதா’வைச் சேர்ந்த 7 தஹ்பீஸ் (Tahfiz) மாணவர்கள் கடற்கரையிலேயே பாங்கு ஓதி , சிறப்புத் தொழுகை நடத்திப் பிரார்த்தனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Gold Price Prediction | 2026-ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை இதுதான்; வெளியான கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Next Post

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் – CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

Next Post
பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் – CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin