• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





20 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களுடன் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(02) கொழும்பு குற்றப் பிரிவினால் (CCD) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய, சேதவத்தை பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை



கைது செய்யப்பட்ட சந்தேகநபர், “சேதவத்த கசுன்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரின் போதைப்பொருள் விற்பனையாளராக செயல்பட்டு வந்தது காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! | Man Arrested With Drugs Worth Over Rs 20 Crore



இந்நிலையில், கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர்(DIG) நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு குற்றப் பிரிவால் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

திபெத் மற்றும் நேபாளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 77 மலேசியர்கள் தாயகம் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். – Malaysiakini

Next Post

இந்திய விமானப் படையில் இருந்து விலகல்… தனியார் விமான நிறுவனத்தில் இணைந்த அபிநந்தன் வர்தமான்

Next Post
இந்திய விமானப் படையில் இருந்து விலகல்… தனியார் விமான நிறுவனத்தில் இணைந்த அபிநந்தன் வர்தமான்

இந்திய விமானப் படையில் இருந்து விலகல்… தனியார் விமான நிறுவனத்தில் இணைந்த அபிநந்தன் வர்தமான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin