• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அருணாச்சலில் 4 மணி.. குஜராத்தில் 6 மணி.. இந்திய கடிகாரங்களுக்குள் ஒளிந்துள்ள ரகசியம் பற்றித் தெரியுமா..? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அருணாச்சலில் 4 மணி.. குஜராத்தில் 6 மணி.. இந்திய கடிகாரங்களுக்குள் ஒளிந்துள்ள ரகசியம் பற்றித் தெரியுமா..? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இதற்கு தீர்வு காணும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கெனத் தனி நேர மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. 2018-ஆம் ஆண்டில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ நேரத்தைக் கணக்கிடும் ‘தேசிய இயற்பியல் ஆய்வகம்’ (CSIR-NPL), இந்தியாவுக்கு IST-I, IST-II என இரண்டு நேர மண்டலங்கள் தேவை என்ற பரிந்துரையை முன்வைத்தது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் ‘பகலொளி சேமிப்பு நேரம்’ என்ற திட்டமும் விவாதிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கியும், குளிர்காலத்தில் இயல்பு நிலைக்கும் மாற்றுவதே இத்திட்டம். ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையுமே மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் நிராகரித்துவிட்டன. ஒற்றை ரயில்வே வழித்தடங்கள் அதிகம் உள்ள இந்தியாவில், நேர மண்டலங்கள் மாறினால் ரயில்கள் நேருக்கு நேர் மோதும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக  அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும், வங்கி, மின்நிலையங்கள்  போன்ற துறைகளில் பெரும் குழப்பம் ஏற்படும்  என்றும் கூறப்படுகிறது.

Read More

Previous Post

மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்

Next Post

IPPB அறிமுகம் செய்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்சூரன்ஸ் சேவை.. வீட்டிலிருந்தே முதலீடு செய்யலாம்! | India Post Payments Bank Adds Mutual Funds and Insurance: What Customers Can Access

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In