Last Updated:
தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் https://innovateindia.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 18, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் ஷ்ரம் சங்கல்ப்: செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவின் தொழிலாளர் சூழலை மறுவடிவமைத்தல்’ என்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் (Hackathon) போட்டிக்கான விண்ணப்பங்களின் காலக்கெடுவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.


