Last Updated:
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் பெயர் இந்த அணியில் இடம்பெறவில்லை.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளுமே செப்டம்பர் 13 முதல் 17 வரை புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளன.


