• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

TikTok மோசடியில் 2.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் தொழிலதிபர்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
TikTok மோசடியில் 2.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் தொழிலதிபர்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, 56 வயது செம்பனை எண்ணெய் (Oil Palm) வணிகம் செய்யும் பெண் தொழிலதிபர் ஒருவர் போலி முதலீட்டுக் கும்பலிடம் RM245,403 தொகையை இழந்துள்ளார்.

கடந்த மே 6-ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் கண்ட விளம்பரம் மூலம் அப்பெண் இந்த மோசடிக் கும்பலின் தொடர்பைப் பெற்றுள்ளார் என்று, தங்காக் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரண்டண்ட் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.

டிக்-டாக் செயலியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனச் சந்தேக நபர்கள் அப்பெண்ணை நம்ப வைத்துள்ளனர், இதனை உண்மையென நம்பிய அப்பெண், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 22 வரை சந்தேக நபர்கள் வழங்கிய 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 தனித்தனிப் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM245,403 தொகையை அனுப்பியுள்ளார்.

வாக்குறுதி அளிக்கப்பட்டபடி லாபத் தொகை கிடைக்காததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் தங்காக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் புகார் அளித்தார் என்றும், தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் (ஏமாற்றுதல்) கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

ஆபத்தை ஏற்படுத்தும் AI: மனிதர்களுக்கு தெரியாமல் ரகசியமாக இயங்கியதால் டெக் உலகம் அதிர்ச்சி..!! | OpenAI Hack Incident Explained: How AI Agents Formed a Network and Kept Humans in the Dark

Next Post

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Next Post
முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin