• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

18,600 அடி உயரத்தில் உயிரை பணயம் வைத்து இந்திய ராணுவம் மீட்புப்பணி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
18,600 அடி உயரத்தில் உயிரை பணயம் வைத்து இந்திய ராணுவம் மீட்புப்பணி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லடாக், லடாக்கின் ஆபத்தான நன்-குன் மலைத்தொடரில், சுமார் 18,600 அடி உயரத்தில் மரண போராட்டம் நடத்தி கொண்டிருந்த நபரை, இந்திய ராணுவத்தின் வீரர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். பனிப்புயல் மற்றும் அடர் பனி படர்ந்த செங்குத்தான மலைமுகட்டில், ஹெலிகாப்டரை சாமர்த்தியமாக இயக்கி நடத்தப்பட்ட இந்த திகைப்பூட்டும் மீட்பு நடவடிக்கை நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

கட்டை

மிக கடுமையான காற்று வீசியதாலும், ஹெலிகாப்டரை முழுமையாக தரையிறக்க போதிய இடமில்லாததாலும், பைலட்டுகள் ஹெலிகாப்டரின் ஒரே ஒரு சறுக்கு கட்டையை மட்டும் பனியின் மீது தொட்டவாறு அந்தரத்தில் நிலைநிறுத்தி, ஒரே ஒரு கயிற்றை பயன்படுத்தி அந்நபரை காப்பாற்றினர்.

எடை குறைப்பு யுத்தி

மிக அதிக உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்பதால், விபரீதத்தை தவிர்க்க ஹெலிகாப்டரின் எடையை குறைக்க தேவையற்ற உபகரணங்கள் யாவும் நீக்கப்பட்டு, மிக குறைந்த அளவிலான எரிபொருளுடன் இந்த ஆபத்தான ஆபரேஷன் நடத்தப்பட்டது.

மீட்பு பணி

அன்றைய நாளின் சூரிய வெளிச்சம் முழுமையாக மறைவதற்கு முந்தைய, கடைசி சில நிமிடங்களுக்குள் இந்த மீட்பு பணி மிக துல்லியமாக திட்டமிடப்பட்டபடி, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.இந்திய ராணுவத்தின் பயர் அண்ட் பியூரி கார்ப்ஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இந்த அசாத்தியமான மீட்பு பணி காணொலி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பாராட்டுகள்

நாட்டின் எல்லையை காப்பதோடு மட்டுமல்லாமல், இக்கட்டான சூழலில் மக்களின் உயிரை காக்க இந்திய ராணுவத்தினர் காட்டும் இந்த வீர தீர சாகசத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Previous articleசட்டவிரோத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திய 20 முதலாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: 6 லட்சம் ரிங்கிட் அபராதம்!
tamiltamil



Read More

Previous Post

ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் முடியவில்லை – நெதன்யாகு எச்சரிக்கை|Netanyahu’s Big Warning: Iran’s Nuclear Threat Isn’t Over

Next Post

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

Next Post
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin