• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நுவரெலியாவில் ​மனைவி படுகொலை: கணவன் கைது

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நுவரெலியாவில் ​மனைவி படுகொலை: கணவன் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா காவல் நிலையப் பிரிவிற்குட்பட்ட லவர்சிலிப் பிரதேசத்தில் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த பெண் ஒருவர், நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய விநாயகம்புரம், நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே சனிக்கிழமை (29) அன்று   ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவரால் பொல்லால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

நேபாளம் வெள்ளம்; சேரும் சகதியுமாக 3 நாட்களாக சிக்கி இருந்த சிறுமி – பத்திரமாக மீட்பு … | Makkal Osai

Next Post

நடுக்கடலில் தத்தளித்த பயணிகள்! 267 பேருடன் சென்ற படகு மூழ்கியது! மத்திய தரை கடலில் திக் திக் சம்பவம் | Luxury boat: passenger ferry carrying 267 people capsized off the coast of northern Cyprus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In