Last Updated:
பாதிக்கப்பட்டவர் இருந்த இடத்தைச் சென்றடைந்தபோது, தரையிறங்குவதற்கு எவ்வித சமமான இடமும் இல்லாத நிலப்பரப்பு காணப்பட்டது.
இந்திய இராணுவத்தின் ஏவியேஷன் (Army Aviation) பிரிவு விமானிகள், லடாக்கின் நன் குன் (Nun Kun) மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 18,600 அடி உயரத்தில் ஆபத்தான சூழலில் இருந்த ஒரு நோயாளியைப் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.


