• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

\”உண்மையான எதிரி\”யை அடையாளம் காணுங்கள் : முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் உச்சதலைவர் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
\”உண்மையான எதிரி\”யை அடையாளம் காணுங்கள் : முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் உச்சதலைவர் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்,உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் இஸ்லாமிய ஒற்றுமையின் “பரம எதிரிகள்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

“இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, எனது அழுத்தமான மற்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பரிந்துரை என்னவென்றால், உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ செய்தியில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

முஸ்லிம் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சி

  “ஈரானிலும் மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதற்காக, அவர்கள் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைச் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானியர்கள் தங்களுக்குள் வேறுபாடுகள் உருவாக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அன்புக்குரிய மற்றும் மேலாதிக்க இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம்,” என்று கமெனி குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பரம எதிரிகள்

அமெரிக்காவும் இஸ்ரேலும் “இந்த ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் பரம எதிரிகள்” என்று கூறிய அவர், வோஷிங்டனும் டெல் அவிவும் ஈரானுக்கு மட்டுமல்ல, “முழு” இஸ்லாமிய உலகிற்கே எதிரிகள் என்றும் குறிப்பிட்டார்.


“இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான நிதி மக்களுக்குத் திருப்பித் தரப்படும்; அன்வார் | Makkal Osai

Next Post

18,600 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
18,600 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

18,600 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin