• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.


பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி


இந்நிலையில் வானில் பயணித்த ஏழு பயணிகள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காகக் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில் | Van Crashes Into High Voltage Power Pole



சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



மேலும், மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஒலித்துக்கொண்டே இருக்கும் செல்போன்: நேபாள வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணுக்காக பதற்றத்துடன் காத்திருக்கும் குடும்பம் | Makkal Osai

Next Post

“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் இந்துவாக இருக்கமாட்டான்” – மோகன் பகவத் பேச்சு | “If You Think There Should Be No Muslims in Bharat, You Are Not Hindu”: RSS Chief Mohan Bhagwat

Next Post
“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் இந்துவாக இருக்கமாட்டான்” – மோகன் பகவத் பேச்சு | “If You Think There Should Be No Muslims in Bharat, You Are Not Hindu”: RSS Chief Mohan Bhagwat

“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் இந்துவாக இருக்கமாட்டான்” - மோகன் பகவத் பேச்சு | “If You Think There Should Be No Muslims in Bharat, You Are Not Hindu”: RSS Chief Mohan Bhagwat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin