Last Updated:
ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் குப்பைகளைப் போடும் நபர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் குப்பை போட்டால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


