Last Updated:
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து நியூஸ்18 செய்தியாளர் அருணிமா கூறிய தகவல் குறித்து பார்ப்போம்.
நேபாளம் – சீன எல்லையில் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.


