• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


பண்டாரவளை நவோதயா புரம் வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சில தியாகங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Hill Country Authority Bill To Pass Soon Akd

இலங்கையின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டின் அழிவுகளைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் இந்த அதிகாரசபைக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும்.


இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.

குத்தகை ஒப்பந்தங்கள்


தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சரத்துகள் சேர்க்கப்படும்.


யுத்த காலத்தில் இந்தியாவிற்கு சென்ற இலங்கை மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக இருந்த தடைகளை அமைச்சரவை நீக்கியுள்ளது.

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Hill Country Authority Bill To Pass Soon Akd

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


மலையக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே முதற்கட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மலையகச் சமூகம் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, கல்வியின் மூலம் அவர்களை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்?

Next Post

“40 தமிழர்களின் நிலை குறித்து தெரியவில்லை…” – நேபாளத்தில் இருந்து நியூஸ்18 பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“40 தமிழர்களின் நிலை குறித்து தெரியவில்லை…” – நேபாளத்தில் இருந்து நியூஸ்18 பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

“40 தமிழர்களின் நிலை குறித்து தெரியவில்லை…” – நேபாளத்தில் இருந்து நியூஸ்18 பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin