• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்… கட்டுப்பாட்டு அறைகள் திறந்த மத்திய அரசு.. கூடுதல் உதவி எண்கள் | Nepal Floods: Special control room setup by MEA for Nepal floods situation

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்… கட்டுப்பாட்டு அறைகள் திறந்த மத்திய அரசு.. கூடுதல் உதவி எண்கள் | Nepal Floods: Special control room setup by MEA for Nepal floods situation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Thursday, August 27, 2026, 17:18 [IST]

காத்மாண்ட்: நேபாள வெள்ளத்தில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் கூடுதலாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களின் உறவினர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 288 இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்கள் பற்றிய விவரஙகள் தெரியவில்லை.

Nepal Floods

தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு குழுவில் 37 பேர், 2வது குழுவில் 49 பேர், மேற்கு வங்க குழுவை சேர்ந்த 32 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழகம் உள்பட இந்தியாவை சேர்ந்தவர்களின் உறவினர்கள் தவித்து வருகின்றனர். தங்களின் குடும்ப உறுப்பினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாள வெள்ளம்! ஈஷா குழுவினர் 80 பேர் மாயம்! கதறிய ஜக்கிவாசுதேவ்! விம்மிய சீடர்கள்!

நேபாள வெள்ளம்! ஈஷா குழுவினர் 80 பேர் மாயம்! கதறிய ஜக்கிவாசுதேவ்! விம்மிய சீடர்கள்!

இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ”மத்திய வெளியுறவுத்துறை சார்பில் நேபாளம் பெருவெள்ளம் தொடர்பாக 24X7 என்ற வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
டெலிபோன் எண்கள்: +91 11 2308 8718, +91 11 2308 8719
வாட்ஸ்அப் கால் – வாட்ஸ்அப் மெசேஜ்: +91 99682 91988
இ-மெயில்: [email protected]

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை பொதுமக்கள் 3 எண்களை போன்கால் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்.
+977 985 131 6807
+977 970 910 7500
+977 981 032 6117

அதுமட்டுமின்றி நேபாளத்தை சேர்ந்த அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அதற்காக கீழ்கண்ட எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
டூரிஸ்ட் போலீஸ்: +977 98512 89445
நேபாளம் ராணுவம் : +977 98510 72914 (இ-மெயில் [email protected])
என்டிஆர்ஆர்எம்ஏ: +977 98513 20269/ +977 9849281097/@NRRMA_Nepal

ரசூவா போலீஸ்(Rasuwa Police) +977 9851254960
ரசூவா உதவி முதன்மை மாவட்ட அதிகாரி: +977 9851164422
நுவகாட் போலீஸ் : +977 9851282380
நுவகாட் உதவி முதன்மை மாவட்ட அதிகாரி : +977 9851248777

தாடிங் போலீஸ் : +977 9851229860
தாடிங் முதன்மை மாவட்ட அதிகாரி : +977 9851247777

சித்வான் போலீஸ்: +977 9855013999
சித்வான் உதவி முதன்மை மாவட்ட அதிகாரி : +977 9855088891 என்று தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Nepal Floods: 288 Indians are missing following the floods in Nepal, and search operations are currently underway in full swing. Against this backdrop, the Central Government has announced additional helpline numbers. The public can contact these district-wise helplines to obtain information about their relatives.

Read More

Previous Post

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

Next Post

டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு? | Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev

Next Post
டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு? | Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev

டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு? | Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin