• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சிறையில் செத்து, வீட்டுக்கு உயிரோடு வந்த நபர்

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சிறையில் செத்து, வீட்டுக்கு உயிரோடு வந்த நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நபரே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தனது வீட்டிற்கு உயிருடன் வந்திறங்கிய விசித்திரச் சம்பவம் கல்கமுவ, கொஹொபங்குளம் கிராமத்திலிருந்து பதிவாகியுள்ளது.

இவ்வாறு திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.

வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன சிறைச்சாலைக்குள் மரணமடைந்துவிட்டதாக   பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியைக் கேட்டுத் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராமவாசிகளும் இணைந்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.

கிராமம் முழுவதும் மரண அறிவித்தல் பதாகைகள்   கட்டப்பட்டு, இறுதிச் சடங்கிற்குத் தேவையான பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கீர்த்திசேன வீட்டிற்கு உயிருடன் வந்து சேர்ந்துள்ளார்.

Read More

Previous Post

மணிநேரத்திற்கு ஒருமுறை பனிமூட்ட நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பரிந்துரை – Malaysiakini

Next Post

கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. வெள்ளத்தில் தவிக்கும் நேபாளுக்கு இந்தியா உதவிக்கரம் – மோடி அறிவிப்பு | Nepal Flood: PM Modi conveyed condolences and says India ready to provide all possible humanitarian assistance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In