• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை உயர்வால் கதறும் 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு! | High Gold Prices Disrupt India’s ₹7 Lakh Crore Jewellery Market: Volume Drops 17% While Retail Revenue Soars

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை உயர்வால் கதறும் 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு! | High Gold Prices Disrupt India’s ₹7 Lakh Crore Jewellery Market: Volume Drops 17% While Retail Revenue Soars
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை உயர்வால் கதறும் 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு!

தங்கம் விலை உயர்வால் சாமானிய மக்கள் புலம்புவதை தாண்டி தற்போது 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை சந்தையும் புலம்பி வருகிறது.

பொதுவாக இந்திய நகை சந்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்கக்கூடிய நகைகள் பொருத்து தான் உற்பத்தி திறன், கடைகள் எண்ணிக்கையை வைத்திருக்கும். சந்தையில் உருவாகும் டிமாண்டுக்கு ஏற்ப கடைகள் எண்ணிக்கையும், உற்பத்தி தளத்தையும், ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தங்கம் விலை உயர்வால் கதறும் 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு!

ஆனால் தற்போது மொத்த கதையும் மாறியுள்ளது, தங்கம் அத்தியாவசியமான பொருள் இல்லை என்பதால் தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகைகளை வாங்குவது குறைந்துள்ளது. ஆனால் நகைகள் வாங்கப்படும் மதிப்பு குறையவில்லை. தங்கம் விலை உயர்வு எடையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த தங்க நகை சந்தையும் தலைகீழாக மாறி வருகிறது. நகை கடைகளும் சரி, நகை உற்பத்தியாளர்களும் சரி தற்போது லைட் வெயிட் நகைகள், வைர நகைகள், புதிய மார்டன் டிசைன்கள் (இளம் வாடிக்கையாளர்களை கவர) போன்றவற்றுக்கு அதிகளவில் முக்கியதுவம் கொடுத்து வருகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவின் முன்னணி நகை கடை பிராண்டுகளான டைட்டன், கல்யாண் போன்றவை ஜூன் காலாண்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவில் நகை நகைக்கான டிமாண்ட் எடை அடிப்படையில் 17.1 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தங்கம் விலை உயர்வின் காரணமாக விற்கப்படும் நகைகளின் எடை குறைந்தாலும் ரூபாய் மதிப்பில் அதிகமாகவே உள்ளது என தெரிய வந்துள்ளது. இப்படி ஒட்டுமொத்த நகை விற்பனை சந்தை தலைகீழாக மாறியுள்ளது, இதனால் இனி வரும் காலத்தில் குறைந்த தூய்மை அதாவது 18 கேரட், 20 கேரட் நகைகள் சந்தைத்கு அதிகமாக வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் காரணத்தால் நகை கடைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது, முன்பெல்லாம் தங்க காசு வாங்குவதற்காவது நகை கடைக்கு வந்த மக்கள் தற்போது ஈகாமர்ஸ் தளத்தில் தள்ளுபடி விலையில் தங்க காசு கிடைக்கும் காரணத்தால் நகை கடைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து ஸ்டோர் அடிப்படையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அடுத்த 1-2 வருடத்தில் தங்க நகை வர்த்தகம், தங்க நகை தயாரிர்பு, தங்கத்தை நுகர்வும் முறை என அனைத்தும் பாதிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

High Gold Prices Disrupt India’s ₹7 Lakh Crore Jewellery Market: Volume Drops 17% While Retail Revenue Soars

High Gold Prices Disrupt India’s ₹7 Lakh Crore Jewellery Market: Volume Drops 17% While Retail Revenue Soars — தங்கம் விலை உயர்வால் கதறும் 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு!

Story first published: Wednesday, August 26, 2026, 19:52 [IST]

Other articles published on Aug 26, 2026

Read More

Previous Post

பிகாரை தாக்கும் நேபாள வெள்ளம்… – தயாராக இருக்க மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை”: டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து நெதன்யாகு பேச்சு! | World News (உலக செய்திகள்)

Next Post
“ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை”: டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து நெதன்யாகு பேச்சு! | World News (உலக செய்திகள்)

"ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை": டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து நெதன்யாகு பேச்சு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin