Last Updated:
மொஜ்தாபா கமேனி புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது
ஈரான் ஆட்சியாளர்களுடன் எந்தவிதமான தூதரகரீதியிலான அமைதி உடன்படிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


