• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

களனி கங்கை நீர் தரம் தொடர்பான அவசரநிலை: கொழும்பு மற்றும் கம்பஹாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
களனி கங்கை நீர் தரம் தொடர்பான அவசரநிலை: கொழும்பு மற்றும் கம்பஹாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
களனி கங்கை நீர் தரம் தொடர்பான அவசரநிலை: கொழும்பு மற்றும் கம்பஹாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. 

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் உட்கட்டமைப்பு பகுதிக்கு அருகில் நீரின் தரம் பாதிக்கப்படக்கூடிய அவசர நிலைமை ஏற்பட்டதை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) ஆலோசனையின் பேரில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இந்தத் தற்காலிக நீர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அம்பதலை மற்றும் களனி வலது கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் உட்கட்டமைப்புகளுக்கு அருகில் உள்ள நீரின் தரம் குறித்து எழுந்த கவலைகளை அடுத்து, முப்படைகளின் உதவியுடன் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இருப்பினும், பத்தரமுல்லை, கோட்டை மற்றும் பாமன்கடை ஆகிய சில பகுதிகளில் நீர் விநியோகத்தை சீரமைப்பதில் இன்னும் சில காலதாமதங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

நவராத்திரி முதல் ஹோலி வரை..! 'தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஃபெஸ்டிவல்' – ஜியோஸ்டார் அதிரடி அறிவிப்பு!

Next Post

அமெரிக்காவின் பொருளாதார ‘D-Day’ வியூகம்! அசராமல் முறியடிக்கும் ஈரான்… என்ன நடக்கிறது வளைகுடாவில்? | America D-Day | Iran | US | Decode | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்காவின் பொருளாதார ‘D-Day’ வியூகம்! அசராமல் முறியடிக்கும் ஈரான்… என்ன நடக்கிறது வளைகுடாவில்? | America D-Day | Iran | US | Decode | World News (உலக செய்திகள்)

அமெரிக்காவின் பொருளாதார 'D-Day' வியூகம்! அசராமல் முறியடிக்கும் ஈரான்... என்ன நடக்கிறது வளைகுடாவில்? | America D-Day | Iran | US | Decode | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin