Last Updated:
மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர், தற்போது வேறொரு பரிணாமத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏவுகணைகளின் தாக்குதலை தாண்டி, ஈரானை பொருளாதார ரீதியாக முடக்கி அடியோடு வீழ்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள Economic D-Day அமலாகிறது. இதுபற்றிய முழு விவரம் கமெண்ட்டில்…
ஈரானின் ராணுவ அமைப்புகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் ஏற்கனவே கடுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில், அந்நாட்டை பொருளாதார ரீதியாக முழுமையாக முடக்க அமெரிக்கா D-Day நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதுபற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

