Last Updated:
சென்னை அணியின் கலாச்சாரத்தையும் உள்ளூர் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஒரு உள்ளூர் பயிற்சியாளர் அணிக்கு தலைமை தாங்குவது மிகவும் முக்கியம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட தகுதியானவர் யார் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், சென்னை அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


