Last Updated:
அனைத்து விவரங்களும் இரு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்ற உயர்நிலைச் சந்திப்பின் போது, செய்தியாளர்களிடம் இருந்து கேள்விகள் கேட்கப்படக் கூடாது என்று இந்தியத் தரப்பில் கோரப்பட்டதாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் குறிப்பிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகச் வட்டாரங்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளன.


