Last Updated:
பண்ட் 63 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது
கொழும்புவில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ரிஷப் பண்ட் ஒரே இன்னிங்ஸில் இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.


