• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.200 கோடிக்கு அதிபதியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம் இவ்வளவு தானா? | Nayanthara’s First Salary Was Just Rs 2,000: From Vanitha Cover Model to Rs 200 Crore Lady Superstar

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.200 கோடிக்கு அதிபதியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம் இவ்வளவு தானா? | Nayanthara’s First Salary Was Just Rs 2,000: From Vanitha Cover Model to Rs 200 Crore Lady Superstar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.200 கோடிக்கு அதிபதியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம் இவ்வளவு தானா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இந்த வளர்ச்சி அத்தனை எளிதாக அவருக்கு கிடைத்துவிடவில்லை.

அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா, தனது முதல் வேலை மற்றும் ஊதியம் குறித்து பேசி இருக்கிறார். தான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பகுதிநேரமாக மாடலிங் செய்தாராம். பிரபல மலையாள பத்திரிகையான வனிதா இதழின் அட்டைப் படத்திற்காக போட்டோ ஷூட் செய்யப்பட்டதாகவும் அதுவே தனது முதல் வேலை. அந்த வேலைக்கு எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 2000 ரூபாய் என கூறியுள்ளார்.

ரூ.200 கோடிக்கு அதிபதியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம் இவ்வளவு தானா?

இதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து படிப்படியாக திரை உலகில் கால்பதித்த நயன் தாரா, முதலில் மலையாள படத்திலும் பின்னர் தமிழில் ஐயா படத்தின் மூலமும் என்ட்ரி கொடுத்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட். ஹீரோக்களுக்கு நிகராக ஓபனிங் டே வசூல் படைக்கும் ஒரு கதாநாயகி. வெளிப்படையான வாழ்க்கை முறையால் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் கோடிக்கணக்கில் ரசிகர்களையும் ஈர்த்து வைத்துள்ளார்.

வாழ்வின் தவறுகளில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ள நயன்தாரா இந்தியாவின் மிக பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். தற்போது இவரது சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு படத்திற்கும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகிறார். விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் The Lip Balm என்ற அழகு சாதன நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார். சென்னை மட்டுமில்லாமல் துபாயிலும் சொந்தமாக சொத்துகளை வாங்கி வைத்துள்ளார். பிரைவேட் ஜெட் கூட வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

9Skin என்ற தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஆடம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்களுக்கான சானிட்டரி பேட்களை விற்கும் Femi9 நிறுவனம் இவருடையது தான். இது தவிர Ticket 9, Chai Waale, Divine Foods ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். விரைவில் நயன் நடிப்பில் தமிழில் ஹாய் படமும், பல்வேறு மொழிகளில் டாக்சிக் படமும் வெளியாக உள்ளது.

Share This Article

English summary

Nayanthara’s First Salary Was Just Rs 2,000: From Vanitha Cover Model to Rs 200 Crore Lady Superstar

ரூ.200 கோடிக்கு அதிபதியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முதல் சம்பளம் இவ்வளவு தானா? / Nayanthara, popularly known as the Lady Superstar of South Indian cinema, has revealed that her first-ever salary was only Rs 2,000 for a Vanitha magazine cover photo shoot during her college days.

Story first published: Monday, August 24, 2026, 16:14 [IST]

Other articles published on Aug 24, 2026

Read More

Previous Post

ஒரே இன்னிங்ஸில் 2 சாதனைகளை தகர்த்த ரிஷப் பண்ட்.. வலுவான நிலையில் இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்

Next Post

மதரஸா விடுதியில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 24 வயது போதனை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
மதரஸா விடுதியில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 24 வயது போதனை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

மதரஸா விடுதியில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 24 வயது போதனை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin