Last Updated:
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மலைப்பகுதி மக்களின் அனைத்து விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது
மேற்கு வங்கத்தின் மலைப்பகுதி சார்ந்த பல்வேறு தரப்புப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சிலிகுரியில் நேற்று நடைபெற்றது. மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

