• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.



அலுத்கம, கணேகம புராண விகாரைக்கு அருகில் உள்ள தொடருந்து குறுக்குப்பாதையில் இன்று(23) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணி சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்


அதனைதொடர்ந்து, குறித்த தொடருந்து குறுக்குப்பாதையில் எச்சரிக்கை மணிகளும் சமிக்ஞைகளும் மட்டுமே உள்ளதாகவும், பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் கூறி பிரதேசவாசிகள் கடலோர தொடருந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி | Accident Involving A Three Wheeler And A Train


இதனால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அதன்படி, ஒரு வாரத்திற்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, கடலோர தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவருகிறது.

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலாக்கா தேர்தல் ஒப்பந்தம் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆதரியுங்கள் என பிலிப்பைன்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். | Makkal Osai

Next Post

மேற்குவங்க மலைப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு… மத்திய உள்துறை அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மேற்குவங்க மலைப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு… மத்திய உள்துறை அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

மேற்குவங்க மலைப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு... மத்திய உள்துறை அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin