• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

5 சிக்ஸ், 5 பவுண்டரி.. ருதுராஜ் கெய்க்வாட்டை அலறவிட்ட அன்சுல் கம்போஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி! | CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
5 சிக்ஸ், 5 பவுண்டரி.. ருதுராஜ் கெய்க்வாட்டை அலறவிட்ட அன்சுல் கம்போஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி! | CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, August 23, 2026, 18:00 [IST]

பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை குவித்துள்ளார். வடக்கு மண்டல அணி 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 251 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ். கடந்த சீசனில் முதல் பாதியில் அபாரமாக பவுலிங் செய்த அன்சுல் கம்போஜ், சிஎஸ்கே அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறினார். அண்மையில் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையின் போது அன்சுல் கம்போஜை வாங்க மும்பை அணி முயன்றதாக சொல்லப்பட்டது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

CSK

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஆடிய டெஸ்ட் தொடரில் அன்சுல் கம்போஜ் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அன்சுல் கம்போஜிடம் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் இந்திய அணிக்குள் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் அன்சுல் கம்போஜ் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் அன்சுல் கம்போஜ் வடக்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை எதிர்த்து வடக்கு மண்டல அணி களமிறங்கியது. 116 ரன்களுக்கு வடக்கு மண்டல அணி நல்ல நிலையில் இருந்த போது, திடீரென மேற்கு மண்டல அணி விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டை கைப்பற்றியது. இதனால் 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அன்சுல் கம்போஜ் களமிறக்கப்பட்டார்.

அவர் களமிறங்கியது முதலே அதிரடியாக ரன்களை சேர்த்தார். டவுன் தி டிராக் இறங்கி வராமல் நின்று கொண்டு அசால்ட்டாக சிக்சர்களை பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய அன்சுல் கம்போஜ் 52 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக வடக்கு மண்டல அணி 251 ரன்களை எடுத்து அசத்தியது.

அன்சுல் கம்போஜ் இதற்கு முன் பேட்டிங்கில் ரன்கள் சேர்த்திருந்தாலும், இவ்வளவு அதிரடியாக விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் பயிற்சி மேற்கொள்வது தெரிகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

English summary

CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026

Read More

Previous Post

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்

Next Post

4 முறை ஐபிஎல் சாம்பியன்… அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கரண் சர்மா | கிரிக்கெட் செய்திகள்

Next Post
4 முறை ஐபிஎல் சாம்பியன்… அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கரண் சர்மா | கிரிக்கெட் செய்திகள்

4 முறை ஐபிஎல் சாம்பியன்… அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கரண் சர்மா | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin