• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 668,000 அபராதம் விதித்துள்ளது.


நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA) மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபானக் கடை ஒன்றில், ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்தபோதிலும், அதை ரூ. 200-க்கு விற்பனை செய்ததற்காக ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CAA வலியுறுத்து


இதற்கிடையில், மற்றொரு உணவகத்தில், ஒரு குளிர்பான போத்தலை அதன் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம் | 6 Lakh Fine Imposed On Companies In Jaffna

மேலும், ஒரு கிலோ பொன்னி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-க்கு மேல் விற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வியாபாரிக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அந்த அரிசி பால் பொன்னி அரிசி என்று உரிமையாளர் கூறியதாகவும், இருப்பினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.ஏ.ஏ சமர்ப்பித்த ஒரு மாதிரியை அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், அந்த இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொருட்களை வாங்குவதற்கு முன் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், முறைபாடுகளை வழங்கும்போது ஆதாரமாக ரசீதுகளைப் பெற்றுப் பாதுகாத்து வைக்குமாறும் நுகர்வோரை CAA வலியுறுத்தியுள்ளது.

மேலும், நுகர்வோர், வர்த்தக விதிமீறல்கள் எனச் சந்தேகப்படுபவற்றை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் 1977 என்ற உதவி எண் மூலம், பணி நேரங்களில் முறைபாடளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலாக்காவில் BN கூட்டணி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது; சில இணையதளங்களுக்கான அணுகலை மட்டும் அனுமதிக்கும் வகையில், சிலாங்கூரில் பொதுமக்களுக்கு இணைய அணுகலை விரிவுபடுத்தத் திட்டம் – Malaysiakini

Next Post

5 சிக்ஸ், 5 பவுண்டரி.. ருதுராஜ் கெய்க்வாட்டை அலறவிட்ட அன்சுல் கம்போஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி! | CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026

Next Post
5 சிக்ஸ், 5 பவுண்டரி.. ருதுராஜ் கெய்க்வாட்டை அலறவிட்ட அன்சுல் கம்போஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி! | CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026

5 சிக்ஸ், 5 பவுண்டரி.. ருதுராஜ் கெய்க்வாட்டை அலறவிட்ட அன்சுல் கம்போஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி! | CSK: CSK Player Anshul Kamboj Scored a 60 runs off 52 balls with 5 Sixes and 5 Boundaries in the Duleep Trophy 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin