• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி எங்களோடது! மேப் வெளியிட்ட டிரம்ப்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான் | Trump posts map claiming Strait of Hormuz as ‘new US territory’ – Iran responds with outrage

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் ஜலசந்தி எங்களோடது! மேப் வெளியிட்ட டிரம்ப்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான் | Trump posts map claiming Strait of Hormuz as ‘new US territory’ – Iran responds with outrage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Sunday, August 23, 2026, 6:55 [IST]

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா ரொம்ப காலமாகவே முயற்சித்து வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு பகுதி என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேப் வெளியிட்டிருக்கிறார். இது ஈரானை கோபப்படுத்தியிருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில், இனி இது அமெரிக்காவுக்கு சொந்தம் என்று டிரம்ப் பேசியிருப்பது.. மத்திய கிழக்கு பகுதியில் 3ம் உலகப்போர் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Trump posts map claiming Strait of Hormuz

என்ன நடந்தது?

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் ஹார்முஸ் பகுதியை வட்டமிட்டு காட்டும் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். முன்னதாக கடந்த ஆக.14ம் தேதி அவர் பேசும்போது நான், ஹார்முஸை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது மேப்பை வெளியிட்டிருக்கிறார். டிரம்ப்பின் இந்த செயலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் கூறுகையில், “ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. அது மீண்டும் திறக்கப்பட்டாது. வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக்கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலைமை மாறும்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி கூறுகையில், “ஹார்முஸ் நீரிணையை ட்வீட் மூலமாகவோ, அல்லது அறிவிப்பு மூலமாகவோ யாரும் கைப்பற்றிவிட் முடியாது” என கூறியுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வரைபடத்தை ஷேர் செய்து.. இனி கலிபோர்னியா ஈரானின் ஒரு பகுதி என்று கிண்டலாக பதிவிட்டிருக்கிறது.

ஹார்முஸ் மூடப்பட்டிருக்கிறது என்று ஈரான் சொன்னாலும், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றும்.. அமெரிக்காவின் கடற்படை முற்று மூலம் ஹார்முஸ் மீது எங்களுக்கு முழு கட்டுப்பாடு இருக்கிறது என்றும் டிரம்ப் உரிமை கொண்டாடுகிறார்.

English summary

Trump posts map claiming Strait of Hormuz: The United States has long been attempting to bring the Strait of Hormuz under its control. Amidst this, US President Donald Trump has released a map depicting the strait as part of the United States—a move that has angered Iran.

Read More

Previous Post

பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் கைது

Next Post

இலங்கை கடற்பரப்பில் வேகமாக குறையும் மீன்வளம் – நாரா விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post
இலங்கை கடற்பரப்பில் வேகமாக குறையும் மீன்வளம் – நாரா விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

இலங்கை கடற்பரப்பில் வேகமாக குறையும் மீன்வளம் – நாரா விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin