• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாட்கள் ‘க்ரேஸ் டைம்’.. அபராதம் கிடையாது, ஆனால் வட்டி உண்டா? ஆர்பிஐ-யின் புதிய விதி | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாட்கள் ‘க்ரேஸ் டைம்’.. அபராதம் கிடையாது, ஆனால் வட்டி உண்டா? ஆர்பிஐ-யின் புதிய விதி | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரெடிட் கார்டு பயனர்களுக்குப் நிம்மதியை அளிக்கும் இந்தப் புதிய விதிமுறைகள், 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நிதி நிறுவனங்கள் தற்போதில் இருந்தே இந்த வசதியை படிப்படியாக நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்கள் கூடுதல் சலுகை அளித்திருந்தாலும், மூன்று நாள் காலக்கெடுவிற்குப் பிறகும் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், அது ‘நிலுவை’ என அதிகாரப்பூர்வமாகக் கருதப்படும். இது சிபில் ஸ்கோரை கடுமையாகப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் வங்கிக்கடன் பெறுவதையும் சிக்கலாக்கும். எனவே, அபராதம் தவிர்க்கப்படுவதற்காகக் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், உரிய தேதியிலேயே பில் தொகையைச் செலுத்தும் பழக்கத்தை வைத்துக்கொள்வது சிறப்பான நிதி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

Previous Post

15 ஆண்டுக்குப் பின் பதக்கம்… உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்ற இந்திய ஜோடி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

தைவான் குறித்த பிரதமர் அன்வரின் கருத்து இருதரப்பு தூதரக உறவை பாதிக்காது என அமைச்சர் பாமி விளக்கம் – Malaysiakini

Next Post

தைவான் குறித்த பிரதமர் அன்வரின் கருத்து இருதரப்பு தூதரக உறவை பாதிக்காது என அமைச்சர் பாமி விளக்கம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin