Last Updated:
இது பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம், அந்நாட்டு அதிகாரிகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, உயிரி எரிபொருள் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2026 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் மொரிஷியஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியா – மொரிஷியஸ் இடையே எண்ணெய், எரிவாயு துறைகளில், பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


