Last Updated:
தந்தை மகன் கீழே விழுவதைப் பார்த்து தாயும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளைஞரின் விபரீத முடிவால் ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே புது செல்போன் கேட்டு மலை உச்சியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த 19 வயது மகனை, காப்பாற்ற முயன்று அவரது தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மகன் கீழே விழுவதைப் பார்த்து தாயும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளைஞரின் விபரீத முடிவால் ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி என்ன?


