• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு

இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இலங்கையில் உயிரிழப்பை ஏற்படுத்திய வீதி விபத்துகள் மொத்தம் 1,654 பதிவாகியுள்ளன. இவற்றில் சிக்கி 1,749 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். 

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவை மேற்பார்வையிடும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்தார். 

மேலும், கடுமையான விபத்துகளைத் தொடர்ந்து 4,556 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றும், 7,295 பேர் சிறிய அளவிலான விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார். 

விபத்துகளில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்: 617 பேர்
பாதசாரிகள்: 576 பேர்
பயணிகள்: 173 பேர்
வாகன ஓட்டுநர்கள்: 139 பேர்
பின் இருக்கை பயணிகள்: 122 பேர்
சைக்கிள் ஓட்டுநர்கள்: 119 பேர்

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

ரொம்பின் சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் – தாயும் மகனும் பலி! | Makkal Osai

Next Post

Super Typhoon | மணிக்கு 220 கி.மீ வேகத்தில் வரும் அதிதீவிர சூறாவளி.. அடுத்த 12 மணி நேரத்தில் பேராபத்து.. இந்தியாவுக்கு சிக்கலா? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In