• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புத்ராஜெயாவில் கார் மோதி 2 மிதிவண்டி ஓட்டிகள் உயிரிழப்பு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று இரவு புத்ராஜெயா, ஜாலான் பெர்சியாரான் செலாத்தானில் கார் ஒன்று வழித்தடம்  மாறியபோது இரண்டு மிதிவண்டி ஓட்டிகள் மீது மோதியதில் அவர்கள் இருவருமே உயிரிழந்தனர்.

இது குறித்து புத்ராஜெயா போலீஸ் தலைவர் ஆய்டி ஷாம் முகமது கூறுகையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்த அந்த கார், நடு வழித்தடத்திலிருந்து இடது வழித்தடத்திற்கு மாறியபோது, இரவு சுமார் 10.15 மணியளவில் இந்த இருவர் மீதும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

40 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு பலியாளர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது, என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த சாட்சிகள் யாராவது இருந்தால், விசாரணைக்கு உதவ முன்வருமாறு ஆய்டி கேட்டுக்கொண்டுள்ளா

 

 

-fmt



Read More

Previous Post

ரூ.2000க்கு மேல் GPay செய்தால் கட்டணம்..!! 2 வாரங்களில் MDR நடைமுறை? சாதாரண மக்களும் செலுத்தனுமா? | UPI MDR on ₹2,000+ Transactions in 2 weeks? What Merchants Need to Know in 2026

Next Post

Tamilmirror Online || மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு விளக்கமறியல்

Next Post
Tamilmirror Online || மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு விளக்கமறியல்

Tamilmirror Online || மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin