• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்கும் பணிகளைக் கவனித்து வருகிறது.

இலங்கையில் பொலிஸ் நற்சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

இந்த சான்றிதழ்களைச் செயலாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்கும் பணிகளைக் கவனித்து வருகிறது.

நேற்று (20) மதியம் 12:50 மணியளவில் இந்தக் கணினி அமைப்புச் செயலிழந்ததால், அதன் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இது குறித்து தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகமைக்கு (ICTA) அறிவிக்கப்பட்டு, கணினி அமைப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தக் கணினி அமைப்பு மீண்டும் முழுமையாகச் செயல்படும் வரை, பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் தங்களது கோரிக்கைகளை மறுசமர்ப்பிப்பு செய்யலாம் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு குளத்திலேயே வாழ்ந்த சிறுவன் – உதவிக்கரம் நீட்டிய ஆனந்த் அம்பானி … | Makkal Osai

Next Post

நான் இந்தியன்.. சீனர் என்று சொல்லாதீங்க… இந்தியர்களின் இதயத்தை வென்ற அருணாச்சல பிரதேச குழந்தை | This little girl from Arunachal Pradesh winning hearts; She says I’m India don’t call us Chinese

Next Post
நான் இந்தியன்.. சீனர் என்று சொல்லாதீங்க… இந்தியர்களின் இதயத்தை வென்ற அருணாச்சல பிரதேச குழந்தை | This little girl from Arunachal Pradesh winning hearts; She says I’m India don’t call us Chinese

நான் இந்தியன்.. சீனர் என்று சொல்லாதீங்க... இந்தியர்களின் இதயத்தை வென்ற அருணாச்சல பிரதேச குழந்தை | This little girl from Arunachal Pradesh winning hearts; She says I'm India don't call us Chinese

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin