• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

"அமெரிக்காவின் கடன் நெருக்கடியை திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதார D-Day" – ஈரானின் ரியாக்‌ஷன்

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
"அமெரிக்காவின் கடன் நெருக்கடியை திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதார D-Day" – ஈரானின் ரியாக்‌ஷன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க நேற்று (ஆகஸ்ட் 19), ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இது ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகும். “ஈரானுக்கு எந்த வகையிலாவது வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிதியமைப்புகள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் ‘மிகப் பெரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்பதையும் இன்று நான் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்!

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கக் கூடும் என்றால், எந்த நாடும் ஈரானுக்கு உதவ வராது. இதுதான் ட்ரம்பின் பிளான்.

ஈரானின் இந்த முன்னெடுப்பை ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘அமெரிக்காவின் கடன் அளவு 40 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ள செய்தியைப் பகிர்ந்து’, அவர் பதிவிட்டிருப்பதாவது…

“பொருளாதார டி-டே என்று சொல்லப்படுவது, கட்டுக்கடங்காத கடன் மற்றும் தாறுமாறாக உயர்ந்து வரும் வட்டிச் செலவுகள் போன்ற அமெரிக்காவின் சொந்த நெருக்கடிகளிலிருந்து கவனத்தைத் திருப்புவதற்கான ஒரு திசைதிருப்பல் நாடகமே ஆகும்.

தோல்வியடைந்த கொள்கைகளையே மீண்டும் மீண்டும் திணிப்பது மேலும் தோல்வியையும், ஈரானியர்களின் பகையையும்தான் கொண்டுவரும். அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம் உலகப் பொருளாதாரம் மற்றும் நாடுகளின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக உள்ளது.”

The so-called “Economic D-Day” is a diversion from America's own crisis: unprecedented debt & surging interest costs.

Doubling down on failed policies will only bring further defeat—and enmity of Iranians. US economic terrorism threatens global economy and sovereignty worldwide pic.twitter.com/Qj5SzVBjvX

— Seyed Abbas Araghchi (@araghchi) August 20, 2026



Read More

Previous Post

அஜித் குமார் சகோதரரின் Jodi365 நிறுவனத்தின் சட்ட போராட்டம்.. உச்ச நீதிமன்றம் சென்ற 2 சென்னை நிறுவனங்கள்! | Ajith Kumar’s Brother Anil Kumar Wins Trademark Case: Matrimony.com Moves Supreme Court Over ‘Jodii’ App Name

Next Post

பூனைக்குட்டியை துடைப்பத்தால் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Next Post

பூனைக்குட்டியை துடைப்பத்தால் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin