பூனைக்குட்டி தன் வாகனத்தின் பொன்னெட்டுக்கு (bonnet) அடியில் ஊர்ந்து சென்றதால் அதை அடித்ததாக சந்தேக நபர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பத்து காஜா காவல்துறைத் தலைவர் நூர் அஹாவான் முகமது கூறுகையில், சந்தேகநபர் தானாக முன்வந்து மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், பத்து குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பத்து காஜாவில் உள்ள பண்டர் தாசிக் இடமான்(Bandar Tasik Idaman, Batu Gajah) பகுதியில் ஒரு நபர் […]
Read More
