ஊட்டச்சத்துக்கள்:தென்னை டானிக்கில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான், மாலிப்டினம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் ஆக்சிஜன், சாலிசிலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் உள்ளிட்ட வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வளர்ச்சிக்கு உதவுகின்றன.

