• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘MyFutureJobs’ தளத்தில் 3D வேலைகளுக்குக் குறைந்த வரவேற்பு: இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பம்!

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘MyFutureJobs’ தளத்தில் 3D வேலைகளுக்குக் குறைந்த வரவேற்பு: இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடினமான, அழுக்கான மற்றும் அபாயகரமான ‘3D’ (Dirty, Dangerous and Difficult) தொழில் துறையில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளபோதிலும், ‘MyFutureJobs’ இணையத்தளம் வாயிலாக இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள மெனாரா பெர்க்காசோவில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 3D வேலை வாய்ப்புகளில் எப்போதும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனினும், நிலவும் வேலை வாய்ப்புகளுக்கும் அதில் சேர முன்வரும் மலேசியர்களின் எண்ணிக்கைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது என்றார்.

‘MyFutureJobs’ போர்ட்டலில் வேலைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மலேசியர்கள் யாரும் விண்ணப்பிக்க முன்வராத பட்சத்தில் மட்டுமே, அவ்வாய்ப்புகள் வெளிநாட்டு ஊழியர்கள், அகதிகள் அல்லது பிறருக்குத் திறந்துவிடப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.

The post ‘MyFutureJobs’ தளத்தில் 3D வேலைகளுக்குக் குறைந்த வரவேற்பு: இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

வாழ்நாள் முழுவதும் ரூ.25,000 ஓய்வூதியம் பெறலாம்.. LIC-ன் ஜாக்பாட் திட்டம்!

Next Post

Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்

Next Post
Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்

Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin