Last Updated:
அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
தென் மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்.


