பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், ஓரங்கட்டப்பட்டதாக உணரும் கட்சியின் மூத்த தலைவர்களை மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தான் மீண்டும் கட்சியில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளார். பிகேஆர் கட்சிக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டபோது, சேவியர் “ஆம்,” என்று பதிலளித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையில், அன்வார் கட்சியின் மூத்த தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் […]
Read More
