Last Updated:
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் தேசிய அளவிலான நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.


