• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்பிட்டிய காவல்தறையினர் தெரிவித்தனர்

மகனுடன் தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு

அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததால், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கல்பிட்டிய காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம் | Motorcycle Rider Kills Father And Son

உயிரிழந்தவர்கள் மீனவரான துஷ்மந்த ரோஹன மற்றும் அவரது ஆறு வயது பாடசாலை மாணவனான ரவீன் கனிஷ்கா ஆவர். அந்தச் சிறுவன் கந்தகுலியாவில் உள்ள புனித செபாஸ்டியன் பாடசாலையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

RM60,000 மதிப்பிலான 6,000 ‘யாபா’ போதை மாத்திரைகள் வைத்திருந்த தாய்லாந்து நாட்டவர் கைது! | Makkal Osai

Next Post

2047க்கு குறிவைக்கும் கர்நாடக அரசு.. 5 துறை, 3 டிரில்லியன் டாலர் டார்கெட்.. தமிழ்நாடு உடன் போட்டி! | Karnataka Targets $3 Trillion Economy by 2047: DK Shivakumar Unveils 5-Sector Masterplan to Rival Tamil Nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In