சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கேப்ளி அஹ்மத் கூறுகையில், அந்த நபர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் வரை சபா மாநில சுகாதாரத் துறையில் மருத்துவ அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சுல்கேப்ளி அகமது, பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நபருக்கு முழு ஆதரவும் மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலேசிய சுகாதார அமைச்சு (MOH), சபா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனை இயக்குநருக்கு எதிராக எழுந்த தவறான நடத்தை (misconduct), […]
Read More
