Last Updated:
செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள், தெர்மல் கேமராக்கள், நைட் விஷன் சாதனங்கள் மற்றும் நிகழ்நேர எச்சரிக்கை அமைப்புகள் மூலமாக இரயில் விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன
ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் யானைகளைப் பாதுகாக்கவும், மனித-யானை மோதல்களைக் குறைக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ‘பிராஜெக்ட் எலிஃபென்ட்’ (Project Elephant) திட்டத்தின் புதிய முன்னேற்றங்கள் குறித்தும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு அளப்பரியது என்றும் பவன் கல்யாண் பாராட்டி உள்ளார்.


